சென்னை விமானநிலைய மேம்பாலம்
சென்னை விமானநிலைய மேம்பாலம் (Chennai Airport Flyover) சென்னை நகரில் இருக்கும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு முன்பாக சுமார்1.6 கி.மீ நீளமுள்ளதாக காணப்படுகிறது.. தாம்பரத்திலிருந்து கத்திப்பாரா சந்திப்புக்கு அருகிலுள்ள ஆலந்தூருக்கு வரும் வாகனங்கள் செல்வதற்கான ஒருவழிப் பாதையாக இம்மேம்பாலம் திகழ்கிறது. 1.6 கிலோமீட்டர் நீளத்திற்கும் மூன்று வரைபாதை வசதியை கொண்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 970 மில்லியன் ரூபாய் செலவில் இம்மேம்பாலத்தைக் கட்டியுள்ளது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் நாள் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் இம்மேம்பாலம் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
Read article
Nearby Places
மீனம்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

நங்கநல்லூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு வானூர்தி நிலையம்
ஏ. எம். ஜெயின் கல்லூரி
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி
சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம்

திரிசூலம் தொடருந்து நிலையம்

பல்லாவரம் தொடருந்து நிலையம்
மீனம்பாக்கம் மெற்றோ நிலையம்